நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் 10 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அண்ணாமலை சொன்னார், ரூ.4 கோடி பிடிபட்டுள்ளது
ஜனநாயகம் பணநாயகம் ஆகிவிட்டது, அதனால் தான் எந்த கட்சியிடனும் கூட்டணி சேரவில்லை
பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் தடை விதிக்க வேண்டும், கட்சிக்கு கூடாது”