டிரோன்கள் பறக்கத் தடை

சென்னை – 2 நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை

பிரதமர் வருகையை ஒட்டி, சென்னையில் வரும் 9, 10ம் தேதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு