ஜெகன் மோகனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்ததாக, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்;

48 மணி நேரத்திற்குள் தனது நிலைப்பாட்டை சமர்ப்பிக்குமாறு, ஜெகன் மோகனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்