உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஜே.பி.நட்டா பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி

திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி

கண்ணப்பன் ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு