பொதுமக்களுக்கு வனத்துறையினர் கோரிக்கை
மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
தேடும் பணியில் பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் என வனத்துறை கோரிக்கை
நேற்று இரவு சுமார் 100 க்கும் மேற்பட்ட கிராம் மக்கள் பின் தொடர்ந்து வந்ததால் சிறுத்தையை தேடும் பணி கடுமையாக பாதிப்பு
தேடுதல் பணிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது