பாண்டிச்சேரி பல்கலை கழகத்தில்
பாண்டிச்சேரி பல்கலை கழகத்தில் ஶ்ரீ இராமாயணத்தை இழிவு படுத்தி நாடகம் போட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு.
குறிப்பிட்ட துறையின் தலைவர் (HoD) தற்காலிக பதவி நீக்கம்.
பல்கலை கழகம் குழு அமைத்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு