காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்

1.ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1லட்சம் வழங்கும்-மகாலட்சுமி
திட்டம்
2.மத்திய அரசுப் பணிகளில்

  1. புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
  2. விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை
  3. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
  4. நீட் க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம்
  5. மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்
  6. பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும் புதிய ஜிஎஸ்டி 2.0 ஏற்றப்படும்
  7. மாநில அரசுகளுடன் ஆலோசித்து தேசிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்படும்
  8. மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வை வழங்க புதிய கொள்கை வகுக்கபடும்
  9. அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொள்வதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும்
  10. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டக் கூலி 400 ஆக உயர்த்தப்படும்
  11. மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகு பொதுப் பட்டியில் உள்ள சில பிரிவுகள் மாநில பட்டியலுக்கு
    மாற்றப்படும்
  12. முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் அக்னி பத் திட்டம் ரத்து செய்யப்படும்15. எம் எல் ஏ அல்லது எம்பி கட்சி தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்படும்
  13. புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படாது
  14. நீதிபதிகள் நியமனத்திற்கு தேசிய துறை ஆணையம் அமைக்கப்படும்
  15. நீட் தேர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்

இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்

ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்

ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்