காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
“ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப் படுத்தப்படாது – பழைய முறையே தொடரும்”
“எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கட்சி தாவினால் உடனடியாக பதவியை இழக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்”
“பா.ஜ.க.வின் சட்டங்களை மறு ஆய்வு செய்வோம்”