முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
வன்னியர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு தான்
நாம் செயல்படுத்திய காலை உணவு திட்டம் கனடா வரை சென்றுள்ளது
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், கிராம பொருளாதாரம் உயர்கிறது
எடப்பாடி பழனிசாமி வாயை திறந்தாலே பொய் தான் வருகிறது
வெள்ளம் வந்த போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக வருகிறார்