முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
“100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பாஜக தீட்டியிருக்கும் திட்டங்களுக்கு தடை போடும் அறிக்கையாக காங்கிரஸின் தேர்தல் அறிக்கை உள்ளது”
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து மீட்கும் அறிக்கை.
100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பாஜக தீட்டியிருக்கும் திட்டங்களுக்கு தடை போடும் தேர்தல் அறிக்கை
விக்கிரவாண்டி பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு