காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!
NEET, CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை – காங்கிரஸ் வாக்குறுதி
NEET, CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை.
மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்
பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்!
கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்!