காங்கிரஸ் தலைவர் கார்கே
காங்கிரஸில் உள்ளவர்களை ஊழல்வாதிகள் என ஒப்புகொண்ட காங்கிரஸ் தலைவர் கார்கே
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், மிகப் பெரிய வாஷிங் மெஷின் உள்ளது.
எங்களிடம் இருக்கும் வரை அவர்கள் ஊழல் செய்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் உங்களிடம் வந்த பிறகு அவர்கள் ஒரு மாதத்திற்குள் சுத்தப்படுத்தப்படுகின்றனர்.
தேர்தல் நேரத்தில் சோனியா காந்தி தனது கணவரை ராஜிவ் காந்தி இழந்தார். அப்போது கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. கட்சியினர் அவரைப் பிரதமராக்கச் சொன்னார்கள். ஆனால் அவர் ஒரு பொருளாதார நிபுணரை மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராக்கினார்’ என்றார்