ஸ்டெர்லைட் – மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கேள்வி
ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை சீர் செய்யும் திட்டத்தை வகுக்கும் பணியை தனியாருக்கு வழங்குவது ஏன்?”
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
மாசுவை அகற்றி சீர் செய்வதற்கான திட்டத்தை விரைந்து வகுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு
அபாயகரமான கழிவுகள் தேங்கி உள்ளதால், ஆலையை இடிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு ஏப்ரல் 24க்கு தள்ளிவைப்பு