ராதாகிருஷ்ணன் இன்று தூக்கிட்டு தற்கொலை
விழுப்புரம்: திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் கட்டாயப் படுத்தி திருமணம் கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை.
உயிரிழந்த ராதாகிருஷ்ணனும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்
பெண்ணின் உறவினர்கள் போலீசில் சென்று புகாரளிக்க, நேற்று காவல் நிலைய வாசலில் உள்ள கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகக் கூறி, பெண்ணின் உறவினர்கள் 5 பேரின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து ராதாகிருஷ்ணன் இன்று தூக்கிட்டு தற்கொலை