பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு
பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு – 24ல் தீர்ப்பு
சென்னை, பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறாததை எதிர்த்த வழக்கு
ஏப்ரல் 24ம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்