சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!
மக்களவை தேர்தலில் புதிய நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!
EVM மற்றும் கன்ட்ரோல் யூனிட் இடையே VVPAT எந்திரத்தை வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என திமுக புகார்
ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை ஒரே இணைப்பில் வைக்கக் கோரி திமுக வழக்கு
இதுவரை நடந்த தேர்தல்களில் EVM, VVPAT இணைப்பாகவும் கன்ட்ரோல் யூனிட் தனியாகவும் வைத்து பயன்படுத்தப்பட்டது
வரும் மக்களவை தேர்தலில் மூன்றையும் ஒரே இணைப்பில் வைத்து பயன்படுத்த திமுக எதிர்ப்பு
ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது