அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
5 மாநிலங்களில் 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 12 எஸ்பிகள் இடமாற்றம்
அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இடமாற்றம்
மக்களவைத் தேர்தல் முடியும் வரை, இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு எந்த தேர்தல் பணியும் ஒதுக்கப்படாது-
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு