முதல்வர் ஸ்டாலின் `X’ தளத்தில் பதிவு
தலைநிமிரும் தமிழ்நாடு!
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் தமிழ்நாடு
2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது
மத்திய அரசின் புள்ளிவிபரத்தை சுட்டிக்காட்டி