எந்தெந்த கட்சிகளில் எத்தனை வேட்பாளர்கள்?
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விவரங்கள் வெளியீடு.
திமுக – 22,
அதிமுக – 34,
பாஜக – 23,
நாம் தமிழர் கட்சி – 39, காங்கிரஸ் – 9,
பாமக – 10,
தேமுதிக – 5 வேட்பாளர்கள் போட்டி