உயர்நீதிமன்ற மதுரை கிளை
“ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்காதது ஏன்?”
“தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாக கூறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல”
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும் தேர்தல் விதிமுறைக்கும் எந்த தொடர்பும் இல்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை