அமைச்சர் மனோ தங்கராஜ் X தளத்தில் பதிவு
சீனாவை பற்றி பேச துணிவும் திராணியும் இல்லாத மோடி அவர்களே…
முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் துரும்பை எடுங்கள்
இந்திய சீன எல்லைப் பகுதியில் 96 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை சீனா மோடி ஆட்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது
பணமதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, ரஃபேல் ஊழல், தேர்தல் பத்திர ஊழல் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே தேர்தல் நேரத்தில கச்சத்தீவு குறித்து பேச துவங்கியிருக்கிறது பாஜக