அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கிய பாஜகவுடன் கூட்டணி சேர்வது, தற்கொலைக்கு சமம் என்று கூறிய டி.டி.வி. தினகரன் தற்போது எங்கே இருக்கிறார்..?
ஓ.பி.எஸ்., டி.டி.வி இருவருமே தங்களை தற்காக்க பாஜகவிடம் சேர்ந்துள்ளனர்
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி