மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர்
ஈரோடு கணேசமூர்த்தி குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்
மறைந்த ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்
கணேசமூர்த்தியின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர்