பெண் வேட்பாளர்களே இல்லாத 6 தொகுதிகள்
பெண்களுக்கு சம உரிமை தருவோம் என்கிறார்கள். ஆனால் பெண் வேட்பாளர்களே களத்தில் இல்லை
மக்களவை தேர்தல் 2024இல் பெண் வேட்பாளர்களே இல்லாத 6 தொகுதிகள் உள்ளன.
சேலம், தஞ்சாவூர், பொள்ளாச்சி, விழுப்புரம், வேலூர், மத்திய சென்னை ஆகிய தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர்கள் கூட சுயேட்சையாகவோ, கட்சி சார்பாகவோ நிற்கவில்லை.