அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றொரு சுதந்திரப் போராட்டமாக நடைபெற்றது;
தமிழ் மொழிக்காக நடைபெற்ற போராட்டத்தை விமர்சனம் செய்ததிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குணம், தரம் தெரிகிறது”
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி