வி.சி.க கட்சிக்கு முழு அர்த்தம் சொன்ன அண்ணாமலை
வி.சி.க கட்சிக்கு முழு அர்த்தம் சொன்ன அண்ணாமலை
வி.சி.க என்றால் விழுப்புரம், சிதம்பரம் கட்சி என்பது பொருள்
“திருமாவளவனுக்கு ஓட்டு போட்டால், 5 ஆண்டு என்ன நடந்ததோ அதே தான் மீண்டும் நடக்கும்”
வி.சி.க தலைவர் திருமாவளவன் சொல்வது பொய்யான சமூக நீதி
என அண்ணாமலை பாஜக தலைவர் பிரச்சாரம்