ராகுல்காந்தி
“அனைத்து அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 50% பணியிடங்கள் ஒதுக்கப்படும்
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், அனைத்து அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 50% பணியிடங்கள் ஒதுக்கப்படும்
பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள்