மோடி ஆட்சியை விரட்டி அடிப்போம் திமுக வேட்பாளர் கதிர்
பாஜகவுடன் சேர்ந்து மோடி ஆட்சியை விரட்டி அடிப்போம் என திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கூறியதால் சிரிப்பலை
“இண்டியா” கூட்டணியில் எந்த எந்த கட்சிகள் உள்ளன என்பது கூட தெரியாமல் பாஜகவையும் “இண்டியா” கூட்டணியில் சேர்த்துள்ளார்