பறக்கும்படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்!..
பாலிமர் செய்தியாளர் வேல்முருகனின் ஆடியோ விவகாரம், பறக்கும்படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்!..
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யாத விவகாரம்!.
தேர்தல் பறக்கும் படை பெண் அதிகாரி கீதாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு!.
ஆ.ராசா வாகனத்தை முறையாக சோதனை செய்யாதது ஏன் என பாலிமர் செய்தியாளர் வேல்முருகன், பெண் அதிகாரி கீதாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்த ஆடியோவை அடுத்து இந்த நடவடிக்கை