தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிட தடை
தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிட தடை
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை;
ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக் கணிப்புகள் வெளியிட கூடாது என கட்டுப்பாடு