திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேட்டி
பொய்களை மட்டுமே பேசுவேன் என்று சபதமெடுத்து, பிரதமர் பதவிக்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் மோடி செயல்படுகிறார்
புரசைவாக்கம், மண்ணடி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட
மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேட்டி