ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4 முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம்
ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம்
ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம்
உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை, அனைத்து பள்ளிகளுக்குமாக அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை