காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தீப்பொறி புறப்பட இருக்கிறது: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
நாட்டு மக்களுக்கு எந்த விதத்தில் சோதனை வந்தாலும் அது சமூகநீதி ஆகட்டும், இயற்கை நீதியாகட்டும், முதலில் குரல் கொடுப்பது தமிழ்நாடு தான்.
தற்போது பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தீப்பொறி புறப்பட இருக்கிறது என்றார்.