வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு!

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு!

வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது