மெட்ரோ பணிகள்
ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி விபத்திற்கு மெட்ரோ பணிகள் காரணமல்ல
விபத்து நடந்த பகுதியில் மெட்ரோ அதிகாரிகள் ஆய்வு நடத்திய நிலையில் மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
கேளிக்கை விடுதி விபத்திற்கு மெட்ரோ பணிகளே காரணம் என தகவல் வெளியான நிலையில் மறுப்பு