முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம் – மத்தியிலும் அமையட்டும் திராவிட மாடல் அரசு”
என்ற தலைப்பில் பல்வேறு ஆளுமைகள் எழுதியுள்ள கட்டுரைகளைத் தொகுத்து பீட்டர் அல்போன்ஸ் தயாரித்துள்ள புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

புத்தகத்தின் பிரதிகளை அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஆலந்தூர் பாரதி, NR இளங்கோ, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.