மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்தி குமார்.
அண்ணாமலை வேட்புமனு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மாவட்ட தேர்தல் அதிகாரி
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரு வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில்
‘India Court Fee’ பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது
இன்னொரு வேட்புமனு Indian Non Judicial பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்டது
எனக்கூறி அண்ணாமலையின் வேட்புமனு தாக்கல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்தி குமார்.