நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கனவர் பரகலா பிரபாகர்
பா.ஜ.க அரசின் தேர்தல் பத்திரங்கள் என்பது உலகின் மிகப்பெரிய ஊழல்!
மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் என்பது உலகின் மிகப்பெரிய ஊழல்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பா.ஜ.கவுக்கு எதிராக உள்ளது.