விளவங்கோடு தொகுதி

“மகளிர் மட்டும்” ஆனது விளவங்கோடு தொகுதி

விளங்கோடு இடைத்தேர்தலில்

காங்., சார்பில் தாரகை,

அ.தி.மு.க.,
சார்பில் ராணி,

பா.ஜ., சார்பில் நந்தினி,

நா.த.க., சார்பில் ஜெமினி ஆகிய 4 பெண்கள் போட்டியிடுகின்றனர்.