தேனியில் முதல் முறையாக வாக்களிக்க

தேனியில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. “வீட்டின் மேல் உள்ள பொறுப்பு போல் நாட்டின் மேலும் பொறுப்புடன் நல்ல தலைவரை தேர்வு செய்வோம்” என்றனர்.