சீனர்கள் 5 பேர் உயிரிழப்பு!
தற்கொலைப்படை தாக்குதல்;
பாகிஸ்தானின் கைபர் பக்துான்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், சீனாவை சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.