கெஜ்ரிவால் உத்தரவு
சிறையில் இருந்தபடியே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சர்களுக்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்
டெல்லி மக்களின் நல்வாழ்விற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அமைச்சர்கள் ஈடுபட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு
மொஹல்லா மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யுமாறும் கெஜ்ரிவால் உத்தரவு