தமிழகம் அரியலூரில் March 27, 2024 AASAI MEDIA அரியலூரில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி மினி மாரத்தான் பயணம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்