I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், செஞ்சி தொகுதி, செம்மேடு பகுதியில் வரும் புதன்கிழமை நடைபெற உள்ள இடத்தினை அமைச்சர் செஞ்சி K.S மஸ்தான் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.