600 கிலோ குட்காவை கடத்தி 2 இளைஞர் கைது
கிருஷ்ணகிரி கர்நாடகாவில் இருந்து ஒசூர் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற சுமார் 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 600 கிலோ குட்காவை கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுமன் சிங் மற்றும் மோகித் ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.