வௌ்ளரிக்காய் சாகுபடியை புதிய தொழில்நுட்பங்களை

கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள சில விவசாயிகள் வௌ்ளரிக்காய் சாகுபடியை விரும்பி செய்து வருகின்றனர். இதனால் வௌ்ளரிக்காய் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு சாகுபடி செய்தால் அதிக மகசல் பெற்று லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்