பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம்

22 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 அபராதம்

பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வரும் நிலையில் காவிரி நீரை அவசியமற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தியதற்காக 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 அபராதம்