பாஜக கூட்டணி வேட்பாளர்

சிவகங்கை தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்புவனத்தில் பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறாக கூட்டம் கூட்டியதாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது