10 ஆண்டுகால பாஜக ஆட்சியில்

10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார்?;

தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக் கூடாது என்பதற்காக புதிய கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது;

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை கொண்டு வரவில்லை;

நீட் தேர்வால் இதுவரை 21 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்;

இதற்கு மத்திய பாஜக அரசும் அப்போதைய அதிமுக அரசும் தான் காரணம் ”

தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு