வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/ அஞ்சல புத்தகம், ஓட்டுநர் உரிமம், PAN CARD, PASS PORT, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், MP/MLAக்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.